மங்கும் ஒளியினில்
மங்கையாய் விழங்கியவள் நீ !
நிலவிற்குத் தங்கையாய்
நின்ற நிலமடந்தை நீ !
கன்னியைப் போன்ற
கண்களை உடையவள் நீ !
மலர்களைப் போன்ற
இதழ்களை உடையவள் நீ !
இவற்றிற்கும் மேலாக
என் மனதை திருடிய
மெல்லிய பூவே
நீயே ! நீயடி !
mass lyrics laa♥️
ReplyDeleteSuper da bestie😍
ReplyDeleteSuper da Anna...go ahead....keep writing
ReplyDeleteSuper Anna words are amazing ❤️
ReplyDelete